Mobile

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் திருவிழாவினை ஒட்டி விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1.         ரெட்மி கே20 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.27,999 (3000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.24,999

2.         ரெட்மி கே20 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ. 30,999 (1000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.27,999

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி ரியர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இதேபோல் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும்

4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொருத்தவரை 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

புதிய அப்டேட் பெற்றுள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil