Mobile

பொங்கல் தள்ளுபடி: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!!

விவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு பொங்கலையொட்டி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.14,990
  2. விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.16,990

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

பொங்கல் தள்ளுபடி: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!!

மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாய் உள்ளது.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகத் தயாராக உள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil