Mobile

சர்வதேச சந்தையில் போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் பின்புறம் 64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் முன்புறம் 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக Xiaomi MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரி அளவாக போக்கோ எப்4 ஜிடி 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக போக்கோ எப்4 ஜிடி பின்புறம் 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் விவோ இசெட்1எக்ஸ்.!

TechNews Tamil