Mobile

பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகமாகும் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் அந்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

போகோ எப்1  6.18 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2246×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகமாகும் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

 மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 12எம்பி கேமரா, 5எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் இந்த கேமரா 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ. 57,810 மதிப்பில் சிறப்பம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

சீனாவில் வெளியான ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil