Mobile

புதிய அப்டேட் பெற்றுள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் ஆனது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது.

இந்த போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 11 மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

1.   போகோ எப்1 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.14,999

புதிய அப்டேட் பெற்றுள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.18 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2246×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டதாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி, 5எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஆப்ரிக்காவில் விவோ Y01 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

சியோமி அறிமுகம் செய்துள்ள சிவி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil