Mobile

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று வெளியாகியுள்ளது. இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 × 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz refresh rate வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 860 எஸ்ஒசி (அட்ரினோ 640 ஜிபியு) கொண்டதாக உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி மெமரி: 128ஜிபி/256ஜிபி கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 20எம்பி பேட்டரி 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

OnePlus 7T Pro இன் அசத்தலான சிறப்பம்சங்கள்

TechNews Tamil

ஒரு வழியாக அறிமுகமானது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பொங்கல் தள்ளுபடி: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!!

TechNews Tamil