Mobile

இந்தியாவில் முதல் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்ட போக்கோ நிறுவனம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD, AMOLED 20:9 HDR10 டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டதாகவும், பிராசஸர் அளவாக 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 6nm பிராசஸர் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் முதல் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்ட போக்கோ நிறுவனம்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி, 8 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி கொண்டுள்ளது

இயங்குதளம் என்று கொண்டால் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, மற்றும்  16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

மேலு பாதுகாப்பு அம்சமாக ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53) கொண்டதாகவும், ஆடியோ ஆதரவாக யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி SA/NSA (n77/n78), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5,065 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும்  67 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியான ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!

TechNews Tamil