Mobile

இந்தியாவில் களம் இறங்கியது போக்கோ சி3 ஸ்மார்ட்போன்!!

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் IPS LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது IMG PowerVR GE8320 GPU, 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி  மெமரி, 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது போக்கோ சி3 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, மற்றும் முன்புறத்தில்  5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூப் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகியுள்ளது ரியல்மி V3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி களமிறங்கும் ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil