Apps

ஸ்னாப் சேட்டை விட அதிக பயனர்களைக் கொண்ட பிக்ஸாலைவ்!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Pixalive என்னும் இந்த புதிய ஆஃப் நமது நண்பர்கள் மற்றும் மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவுகிறது, இந்த புதிய அஃப் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த Pixalive ஆஃப் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தாங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் தானாகவே மறையும் ஸ்பெஷல் அப்டேட் கொண்டது.

இந்த ஆஃபில் டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற எல்லா வகையான தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Snapchat இல் உள்ள பல குறைகளைக் களையும்படி உருவாகி உள்ள இந்த ஆப்பில், பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதாக பயனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

ஸ்னாப் சேட்டை விட அதிக பயனர்களைக் கொண்ட பிக்ஸாலைவ்!

பல அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்ட இந்த செயலியில் நாம் புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் குரல் பதிவு செய்து கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்சேட் விட பல அம்சங்களைக் கொண்டுள்ள, இந்த  பிக்ஸாலைவில் மேலும் பல அப்டேட்டுகள் வரவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்தத் தகவல் பல பயனார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

இனி கூகுள் அசிஸ்டன்ட்டின் மூலம் வாய்ஸ் ஆர்டர்கள்

TechNews Tamil

இளைஞர்களுக்கு ஆஃபர்களை அள்ளி இறைத்த அமேசான்!

TechNews Tamil

கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதி அம்சம்!!

TechNews Tamil