தற்பொழுது வயர்லெஸ் இயரபோன்ஸ்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. இதனை நன்கு உணர்ந்த 1மோர் நிறுவனம் புதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் 5.0 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
புதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் மேக்னெடிக் இயர்பட்ஸ், வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆகிய வசதிகள் உள்ளது.

சிறந்த ஆடியோ தரம் பேஸ் மற்றும் ஆடியோ தரத்தைச் சிறப்பாக வழங்குவதற்கு இந்த புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் 10 என்.எம். டைனமிக் டிரைவர் யூனிட் மற்றும் 32Ω இம்பென்டன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் IPX4 சான்றிதழ் மற்றும் இன்-லைன் கண்ட்ரோல் சேவை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
1மோர் வலைத்தளத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,499 விலையில் இந்த புதிய 1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.