Gadgets

அசரவைக்கும் அம்சங்களுடன் பிலிப்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

பிலிப்ஸ் தொலைக்காட்சி சார்ந்த டிபிவி டெக்னாலஜி கொண்ட 4கே பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது அதிநவீன தொழில்நுட்ப வசதியினைக் கொண்டதாக உள்ளது.

தற்போது 50 இன்ச் (50PUT6604) மற்றும் 58 இன்ச்(58PUT6604) பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த 50 இன்ச் மற்றும் 58 இன்ச் பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிக்கள் டால்பி விஷன் அல்ட்ரா-விவிட் இமேஜிங் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் பிலிப்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

மேலும் இந்த எச்டிஆர்10 பிளஸ் ஆதரவினைக் கொண்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியானது அல்ட்ரா ரெசல்யூஷன் அப்ஸ்கேலிங் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. மேலும், டால்பி விஷன் படம் மற்றும் டால்பி அட்மோஸ் ஒலியின் வசதி சிறந்த ஆடியோ அம்சத்தை வழங்குவதாய் உள்ளது.

இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றிற்கான ஒரு பொத்தானை அணுக கிடைக்கிறது. மேலும் யூடியூப், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்களைக் கொண்டதாகவும், சிறந்த படத் தரம் மற்றும் நம்பமுடியாத சரவுண்ட் ஒலியை வழங்குவதைக் கொண்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

கொரோனா சிகிச்சை: வயர்லெஸ் முறையில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்!!

TechNews Tamil

43இன்ச் ஐவா டிவியின் விலை ரூ.7999 தான்.!

TechNews Tamil

அமேசான் அலெக்சா நிகழ்ச்சி : அதிரடியான சாதனங்கள் அறிமுகம்!

TechNews Tamil