Mobile

ரெட்மி, ஒப்போ போன்களின்மீது அதிருப்தியில் மக்கள்!

எவ்வளவு பெரிய பிராண்டாக இருந்தாலும், அதிலும் சில ஸ்மார்ட்போன்கள் மோசமாகத் தான் உள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ: 
சியோமியின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நவ்காட்டில் தான் உள்ளது. 

ரெட்மி நோட் 5 ப்ரோவில் டைப் சி சார்ஜ் வசதி இல்லை. 4K பிக்சலுக்கு உண்டான அனைத்து தகுதிகளும், அம்சங்களும் இருந்தாலும்,4K தொழில்நுட்பம் இல்லை. ரெட்மி நோட் 5 ப்ரோவில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை.

ரெட்மி, ஒப்போ போன்களின்மீது அதிருப்தியில் மக்கள்!

ரெட்மி கே 20: 

ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஜூலை 17ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் ‘டச்’ சென்சாரில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு விரல்களை வைத்து டச் செய்ய வேண்டும். இப்போது ஒரு விரல் மட்டும் நகற்ற வேண்டும். மறு விரலை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். 


ஒன்பிளஸ் 7: 
ஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் ஒன்பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.. 

இதில் ஹெட்போனுக்கு என்று தனியாக போர்ட் எதுவும் கொடுக்கப்படவில்லை. வழக்கமாக எல்லா போன்களிலும் 3.5mm இயர்போன் ஜாக் இருக்கும். ஆனால், இதில் வயர்லெஸ் இயர் போன் வசதி மட்டுமே உள்ளது.

 Honor 20: 

கூகுள் நிறுவனமும் ஆப், ஆண்ட்ராய்டு, ப்ளே ஸ்டோர் என அனைத்து சேவைகளும் ஹானர் ஸ்மார்ட்போனில் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் தகவல் திருட்டு என்று கூறப்படுகிறது. ஹானர் போனில் அதிகப்படியான வைரஸ், தகவல் திருட்டு போன்றவை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

Related posts

ரஷ்யாவில் வெளியான நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

2000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

TechNews Tamil

நோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு!

TechNews Tamil