Mobile

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

தென் கொரியாவில் ஒப்போ நிறுவனம் அதன் ஏ33 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது, மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 610 GPU, 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 கொண்டுள்ளதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரையில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறம் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளதாகவும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமானது அசர வைக்கும் அம்சங்களுடன் Honor 8A 2020!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது அதிரவைக்கும் அம்சங்களுடன் Honor V30 Pro!!

TechNews Tamil