Gadgets

ஜியோமேக்னெடிக் சென்சாருடன் இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ வாட்ச் 41 எம்எம்!!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ வாட்ச் 41 எம்எம் மாடலினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ வாட்ச் குறித்த தொழில்நுட்ப விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ வாட்ச் 46 எம்எம் வெர்ஷன் 1.91 இன்ச் 3டி ஃபிளெக்சிபில் AMOLED 326 பிபிஐ ரெட்டினா டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது 1.6 இன்ச் 320×360 பிக்சல் (41எம்எம்) AMOLED ஸ்கிரீன் வசதியினைக் கொண்டுள்ளது.

ஜியோமேக்னெடிக் சென்சாருடன் இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ வாட்ச் 41 எம்எம்!!

மேலும் இது, 30 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM 46எம்எம்) வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 3100 மற்றும் அப்பல்லோ 3 டூயல் பிராசஸர்கள் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது வைபை வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி போன்றவற்றினையும், 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜியோமேக்னெடிக் சென்சார்

 பாரோமெட்ரிக் பிரெஷர் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் 4.2, பில்ட்-இன் ஜிபிஎஸ் போன்றவற்றினையும், 300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டும் உள்ளது

Related posts

ஃபிட்னஸ் பிரியர்களுக்கான ப்ரத்யேக Amazfit T-Rex ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

ரூ.6,999 க்கு அறிமுகமான டீடெல் நிறுவனத்தின் 32-inch LED TV !!

TechNews Tamil

கொரோனா சிகிச்சை: வயர்லெஸ் முறையில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்!!

TechNews Tamil