ஓப்போ சீனாவில் Reno Ace அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓப்போ Reno Ace- Snapdragon 855+ SoC உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 90Hz display உடன் 135Hz sampling rate ஐக் கொண்டுள்ளது.
மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி UFS 3.0 உள்ளடக்க சேமிப்பு வசதி கொண்டுள்ளது. இது 6.5-inch AMOLED display உடன் full-HD கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவில் quad camera அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இது Dual-WiFi வசதியினை கொண்டிருக்கும்.
18W வேகமான சார்ஜிங்க், மற்றும் 20W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது..
இதில் உள்ள இரட்டை ஸ்பீக்கர் அமைப்பு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த ஸ்மார்ட்போனில் quad
camera அமைப்பு உள்ளது, மேலும் 48
மெகா பிக்சல் சென்சார், 13 மெகா
பிக்சல் சென்சார், 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் 2 மெகா
பிக்சல் சென்சார் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இது, 4,000mAh பேட்டரி
கொண்டதாக உள்ளது.