ஒப்போ நிறுவனம் அதன் Oppo Reno Ace ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் SoC இயங்குதளம் கொண்டு இயக்கப்படும். அதிக அளவிலான சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது, இதனால் இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த ஒப்போ ஆர்17 ப்ரோவில் இருந்த 50W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விட வேகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 ப்ரோவைப் போலவே 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டு வெளியாகும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வளைந்த விளிம்புகளைக் கொண்ட வாட்டர்ஃபால்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த, ஒப்போ ரெனோ ஏஸ் ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் மற்ற தகவல்கள் அறிமுக தேதியான அக்டோபர் 10 ஆம் தேதி தெரியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.