Mobile

வியட்நாமில் வெளியாகியுள்ள ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ 5 வியட்நாமில் வெளியாகி உள்ளது. இந்த ரெனோ 5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன் ஆனது மிஸ்டிரியஸ் பிளாக் மற்றும் சில்வர் வண்ணங்களில் வெளியாகவுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன் ஆனது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720ஜி எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

வியட்நாமில் வெளியாகியுள்ள ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ரெனோ 5 கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டதாகவும், முன்புறத்தில் 44 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 128ஜிபி உள்சேமிப்பு மற்றும் மெமரி நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் நீட்டிப்பதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4310 எம்ஏஎச் பேட்டரி, 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரியல்மீ ஃப்ரீடம் சேல்: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil