ஓப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனான Oppo Reno 2 ஸ்மார்ட்போனை வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், Oppo Reno 3 பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
1. Oppo Reno 3 8GB +
128GB உள்ளடக்க வகையின் விலை – ரூ. 33,200
2. Oppo Reno 38GB + 256GB உள்ளடக்க வகையின் விலை – ரூ. 36,200
பாதுகாப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் Corning Gorilla Glass 6 protection கொண்டதாக உள்ளது,, மேலும் இது in-display fingerprint sensor கொண்டுள்ளது.

அத்துடன் 6.5 இஞ்ச் full-HD AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது octa-core Qualcomm Snapdragon 735 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 4,500mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 60 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது USB 3.1 Type-C port, dual stereo speakers, Dolby Audio tech, NFC support போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.