ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனுக்கு நவம்பர் மாதம் ரூ.2000 விலைக்குறைப்பு வழங்கப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் ரூ. 2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஓப்போ மற்றும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
- ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் விலை – ரூ.23,990 (பழைய விலை)
- ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் விலை – ரூ.21,990 (தள்ளுபடி விலை)

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது பிளஸ் டிஸ்பிளே காரினிங் கொரில்லா கிளாஸ் 5 மீடியாடெக் ஹீலியோ பி90பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 128 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரியினை கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, ரியர் கேமரா 48 மெகாபிக்சல் +8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.