Mobile

இந்தோனேசியாவில் ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் வெளியிட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. இயங்குதளம் என்று கொண்டால் ColorOS 12.1 மூலம் இயங்குவதாக கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 4ஜி மெமரி அளவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 4ஜி 4500 எம்ஏஎச் பேட்டரி அளவுடன் 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 4ஜி இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை 5, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் மலேசியாவில் அறிமுகமானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

1000 ரூபாய் வரையிலான விலைக் குறைப்பினை அறிவித்த Asus போன்கள்!

TechNews Tamil

இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil