Mobile

சிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போனை  சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ColorOS 11.1 UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

சிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

சிப்செட் என்று கொண்டால் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

கேமரா என்று கொண்டால் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

பேட்டரி என்னும்போது 4310 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

மேலும் இது டூயல் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

Related posts

இன்னும் 15 நாட்களில் அறிமுகமாகவுள்ள சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்

TechNews Tamil

அறிமுகமானது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil