Mobile

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ஒப்போ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 618 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.1 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ கேமரா போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமான எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து லீக் ஆகிய தகவல்கள்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil