Mobile

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி!!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 65 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி!!

இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

இது மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி-ஐ கொண்டதாகவும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டதாகவும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகமானது மோட்டோ G9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil