Mobile

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்17 ப்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனம் தற்போது ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனை தீபாவளியினை ஒட்டி இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது  6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 16 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் 10,000 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 18வாட் ஒப்போ பவர் பேங்க் 2 அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்17 ப்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன்!!

ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் வைட் போன்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா கொண்டுள்ளது.

ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

லீக்கானது Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!!

TechNews Tamil

அசத்தலாக அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8!!

TechNews Tamil

அறிமுகமானது Oppo F15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil