Gadgets

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ என்கோ எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீடு!!

ஒப்போ நிறுவனத்தின் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ என்கோ எக்ஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இது இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டதாகவும், நாய்ஸ் கேன்சலிங் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது மிகவும் தரமான மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குவதாக உள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ என்கோ எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீடு!!

இந்த இயர்பட்ஸ் ஒப்போ DBEE 3.0 சவுண்ட் சிஸ்டம் மற்றும் LHDC போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கொண்டதாகவும் டச் கண்ட்ரோல் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன்  47m ப்ளூடூத் லோ-லேடென்சி டூயல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  4 மணி நேர பேக்கப் வழங்கும் 44 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 மணி நேர பேக்கப் மற்றும் சார்ஜிங் கேசில் 535 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி!!!

TechNews Tamil

3 மாடல்களில் அறிமுகமானது மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்!!

TechNews Tamil

செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஆப்பிள் 2019 ஐபேட் !!

TechNews Tamil