Mobile

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும்  ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது IMG பவர்விஆர் GE8320 GPU, மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையும் கொண்டுள்ளது, மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil