Gadgets

சீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்!!

சியோமி நிறுவனம் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடலை சீனாவில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த எம்ஐ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி ஆனது இணைப்பு ஆதரவாக ப்ளுடூத் 5 இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

மேலும் இது 14.2 எம்எம் டிரைவர்கள் கொண்டதாகவும், தொடிதிரை வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்!!

மேலும் சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி  டூயல் மைக்ரோபோன்கள் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்பிராரெட் சென்சார் கொண்டுள்ளது.

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடல் குறைந்த எடை கொண்ட வடிவமைப்பினைக் கொண்டதாகவும், மேலும்  5 மணி நேர பிளேபேக் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது.

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடல் வைட் நிறத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ!!

TechNews Tamil

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக சியோமி மி டிவி ஸ்டிக் அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2!!

TechNews Tamil