Mobile

இந்தியாவில் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் அளவு டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாலி-G57 MC2 GPU, 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

ASUS ROG Phone 2 இன் அதிரடியான அம்சங்கள்!!!

TechNews Tamil

நைஜீரியாவில் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

வட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil