Mobile

சீனாவில் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது.

ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ColorOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

சீனாவில் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகண்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

ஒப்போ கே9எக்ஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத்,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்கார்லெட் ரெட் நிறத்தில் அறிமுகமானது ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் ரூ.21,990 மட்டுமே!!!

TechNews Tamil