ஓப்போ நிறுவனத்தின் Oppo K5 ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
- Oppo K5 இன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை – ரூ .18,900
- Oppo K5 இன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை – ரூ .20,900
- Oppo K5 இன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை – ரூ .24,900
இந்த Oppo K5 ஸ்மார்ட்போன் 6.4-inch full-HD உடன், 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது AMOLED displayவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.2GHz Snapdragon 730G ப்ராஸசர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் மற்றும் மேலும் இது 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 32 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
இது, 920mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.