Mobile

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன் வசதி கொண்டதாக உள்ளது.

1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 83,320

2. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை –  ரூ. 58,575

3. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 63,910

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வசதி கொண்டுள்ளது, மேலும் இது 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இது  அட்ரினோ 650 GPU வசதி கொண்டதாக உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜி.பி. / 12 ஜி.பி. LPDDR4x ரேம் மெமரி வசதி மற்றும் 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒ.எஸ். 7.1 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாய் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க அம்சமாக வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகள் இதில் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ள ரியல்மி நிறுவனம்!!

TechNews Tamil

இணையத்தில் கசிந்துள்ள ஒன்பிளஸ் 9 5ஜி விவரங்கள் இதோ!!

TechNews Tamil

மலேசியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil