Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஒப்போ ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ பைண்ட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் 7.1 இன்ச் டிஸ்ப்ளே, மற்றும் 5.49 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ பைண்ட் என் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவாக அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ஒப்போ பைண்ட்  என் ஸ்மார்ட்போன் அறிமுகம்

பேட்டரி அளவாக 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 35 வாட் சூப்பர்வூக் மற்றும் 15 வாட் ஏர்வூக் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12, இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 50 எம்.பி. கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் இரண்டு செல்பி கேமராக்களைக் கொண்டுள்ளது.

Related posts

Electric Blue வண்ணத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

Deep Sea Blue வண்ணத்தில் Redmi Note 8 Pro!

TechNews Tamil