Mobile

விற்பனைக்குத் தயாரான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஜனவரி 15 ஆம் தேதி அறிமுகமானது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை இந்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

விற்பனைக்குத் தயாரான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

இந்த ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை 3.0 சென்சார் கொண்டுள்ளது. மேலும் இந்த ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்பம் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டதாகவும், ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய மெமரி கொண்டுள்ளது.

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளேவினை க் கொண்டுள்ளது. மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது, இந்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 பிராசஸர் கொண்டுள்ளது.

இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

இன்னும் 2 நாட்களில் விற்பனையினைத் துவக்க உள்ள ரெட்மி 8ஏ டூயல்!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறவுள்ள மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil