Gadgets

ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஓப்போ என்கோ டபிள்யூ11 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

ஒப்போ நிறுவனம் என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை சீனாவில் ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒப்போ என்கோ டபிள்யூ11  குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ என்கோ டபிள்யூ11 இயர்பட்ஸ் ஆனது கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி, வால்யூம், மியூசிக் கண்ட்ரோல்களுக்கு டச் கண்ட்ரோல்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதாக உள்ளது.

ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஒப்போ என்கோ டபிள்யூ11  வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

இந்த இயர்பட்ஸ் ஆனது யுஎஸ்பி டைப்-சி கொண்டு சார்ஜ் செய்யக் கூடியதாக உள்ளது. ஓப்போ என்கோ டபிள்யூ11 இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 5  வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும்  8 எம்எம் டிரைவர்,  டச் கண்ட்ரோல் வசதி, நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது  வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும், மேலும் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப்-சி  வசதி கொண்டுள்ளது.

Related posts

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil

அசத்தலாக அறிமுகமான மி ஏர் டாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் அம்சங்கள்!!

TechNews Tamil

அறிமுகமானது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் லேப்டாப்!!

TechNews Tamil