Mobile

அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் களம் இறங்கும் ஒப்போ ஏ93 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் ஆனது அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் ஆனது 6.43 அங்குல முழு எச்டி மற்றும் (1,080×2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தினைக் கொண்டுள்ளது, மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் களம் இறங்கும் ஒப்போ ஏ93 ஸ்மார்ட்போன்!!

மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4,015 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் ஒப்போ ஏ 93 இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil