Mobile

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ8 என்ற ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது மேலும் இது 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

இது 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 8எம்பி செல்பீ கேமராவினை முன்புறத்தில் உள்ளது. மேலும் இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

4230 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil