1. Oppo A8 ஸ்மார்ட்போன் 4GB+128GB வகையின் விலை- ரூ. 12,000
இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 26 முதல் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இது ColorOS 6.1 உடன் Android Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் மற்றும் கார்னிங்க் கொரில்லா பாதுகாப்பு வசதியினை கொண்டுள்ளது, மேலும் இது 6.5 இஞ்ச் full-HD உடன் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது AMOLED டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது. 4GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது. மேலும் in-display fingerprint சென்சாரினையும் கொண்டுள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 2 மெகா பிக்சல்கள் வைடு ஆங்கிள் சூட்டர் கேமரா, 8 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 4,230mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.