Mobile

48 எம்பி பிரைமரி கேமராவுடன் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக உள்ளது.

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

48 எம்பி பிரைமரி கேமராவுடன் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டதாக உள்ளது.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாக உள்ளது.

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

Related posts

ரூ.1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil

அறிமுகமானது அசுஸ் ROG Phone 2!!

TechNews Tamil

இந்தோனேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil