Mobile

ஜப்பானில் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே வசதி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

ஜப்பானில் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக கலர்ஒஎஸ் 11- சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி பின்புறத்தில் 14எம்பி மெயின் கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

நேற்று அறிமுகமானது விவோவின் அடுத்த சீரியஸ் Vivo NEX 3!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil