Mobile

அசத்தலான அம்சங்களுடன் இந்தோனேசியாவில் வெளியான ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் இந்தோனேசியாவில் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாகவும் உள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் இந்தோனேசியாவில் வெளியான ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெர்ஷியரி சென்சார், 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது 8GB ரேம் கொண்ட விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil