Mobile

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 2400 x 1080 பிக்கல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது, அட்ரினோ 610ஜிபியு வசதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலான மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ்/க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மலிவு விலையில் மலேசியாவில் அறிமுகமானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Vivo V17 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil