Mobile

அதிரடி விலைக்குறைப்பில் Oppo A5 2020!

Oppo A5 2020 கடந்த மாதம் Oppo A9 2020-யுடன் அறிமுகமானது. தற்போது இது Oppo A5 2020, ரூ. 500 நிரந்தர விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது.

  1.  Oppo A5 2020 இன் 3GB + 64GB உள்ளடக்க வகையின் விலை – ரூ. 11,990
  2. Oppo A5 2020 இன் 4GB + 64GB உள்ளடக்க வகையின் விலை – ரூ. 13,990

Oppo A5 2020 ColorOS 6.0.1 மற்றும் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.5-inch HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

அதிரடி விலைக்குறைப்பில் Oppo A5 2020!

இது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது 5,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

இது microSD slot மூலம் 256GB வரை விரிவாக்கக்கூடியது. இது 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா, 2 மெகாபிக்சல் monochrome shooter மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இது முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்ற நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil