Mobile

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு, 1612 x 720 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் அட்ரினோ610ஜிபியு ஆதரவு கொண்டதாகவும், மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் கேமரா அளவாக பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் சிறப்பான கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ36 இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் வெளியாகவுள்ள மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இன்று அதிரடியாக அறிமுகமானது ஜியோமியின் Redmi 8!!

TechNews Tamil

இந்தியாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil