ஒப்போ A33 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் களம் இறங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1,520 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷனைவினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் கலர்ஓஎஸ் 7.2 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.
மேலும் இது 18W சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 5,000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது. மேலும் 4 ஜிபி ரேம் கொண்டு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.
32 ஜிபி உள் சேமிப்பு கொண்ட சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256 ஜிபி வரை விரிவுபடுத்துவதற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 13 எம்பி மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2MP ஆழ சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப்
பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாகவும்,
பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.