Mobile

நெதர்லாந்தில் வெளியாகிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போனை நெதர்லாந்தில் வெளியிட்டு உள்ளது.

ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஜி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

நெதர்லாந்தில் வெளியாகிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன்!

கேமரா என்று கொண்டால் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ஒப்போ ஏ16எஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ஜப்பானில் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

பொங்கலை ஒட்டி களமிறங்கும் கேலக்ஸி எஸ்11!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil