Mobile

சூப்பரான அம்சங்களுடன் ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

சூப்பரான அம்சங்களுடன் ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் வெளியீடு!

கேமராவாக 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது அசுஸ் ROG Phone 2!!

TechNews Tamil

OnePlus 7T Pro இன் அசத்தலான சிறப்பம்சங்கள்

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil