Mobile

விறுவிறுவென விற்றுத் தீர்ந்து வரும் ஓப்போ A12 ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனம் தற்போது ஓப்போ A12 ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று துவங்கியதையடுத்து விறுவிறுவென விற்றுத் தீர்ந்துள்ளது. ஓப்போ A12 ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 720 x 1520 பிக்கல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3D பின்புற கைரேகை ஸ்கேனர், பேஸ் அன்லாக் OP கொண்டுள்ளது.

ஓப்போ A12 ஸ்மார்ட்போன் ஆனது MTK ஆக்டா கோர் பிராசஸர் P35 வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 610ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது.

விறுவிறுவென விற்றுத் தீர்ந்து வரும் ஓப்போ A12 ஸ்மார்ட்போன்!!

இது ColorOS 6.1.2 உடன் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

ஓப்போ A12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்.பி முதன்மை கேமரா, 2 எம்.பி டெப்த் சென்சார் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது  5 எம்.பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4230 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை WLAN 802.11a / b / g / n / ac WLAN 2.4G, WLAN 5.1G, WLAN 5.8G, WLAN டிஸ்பிளே ப்ளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அக்டோபர் 10 இல் லண்டனில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

TechNews Tamil