ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் என்10 5 ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்10 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் என்10 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் ஐஸ் வண்ணத்திலும் வெளியாகியுள்ளது,
ஒன்பிளஸ் என் 10 5 ஜி ஸ்மார்ட்போன் 6.49 இன்ச் டிஸ்ப்ளே உடனான 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்10 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் என் 10 5 ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.
மேலும் 64 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் 119 டிகிரி யூவி மேக்ரோ மற்றும் மோனோக்ரோம் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா அமைப்பினையும், 16 எம்.பி கேமரா வசதியினையும் கொண்டுள்ளது. மேலும் இது 4,300 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.