Mobile

இந்தியாவில் வெளியாகிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் FHD, புளூயிட் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளதாகவும், மேலும் பிராசஸர் அளவாக ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியாகிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன்!

மேலும் இது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொண்டால் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

ஆப்பிள் நிறுவனம் கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் ஐபோன் பிரியர்கள்!!

TechNews Tamil

டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போனின் அதிரடியான அம்சங்கள்!!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!

TechNews Tamil