Mobile

வெளியீட்டிற்குத் தயாராகி வரும் ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மாத இறுதியில் ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொண்டதாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ மீடியாடெக் Dimensity 900 SoC சிப்செட் வசதி கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 16எம்பி கேமராவைக் கொண்டு இருக்கும்.

பேட்டரி அளவாக 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இருக்கும்.

Related posts

குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ள எச்டிசி ஒயர் பையர் எக்ஸ்!

TechNews Tamil

களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ரீசார்ஜ் செய்தால் இலவச சலுகைகள்- வோடபோன் அதிரடி

TechNews Tamil